விக்ரமிற்கு வந்த சோதனையா இது?

513

தமிழ் சினிமாவில் மிகவும் சிரமப்பட்டு தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் விக்ரம். தொடர் வெற்றிகளால் முன்னேற்ற பாதைக்கு சென்றார்.

ஆனால், சமீப காலமாக (ஐ படத்தை தவிர்த்து) இவரின் எந்த படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இவர் அடுத்து நடிக்கும் படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.

10 எண்றதுக்குள்ள தோல்வியால் ஐங்கரன் நிறுவனம் அந்த படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகின்றது. இதனால், விக்ரமின் அடுத்த படம் எப்போது தொடங்கும் என கேள்விக்குறியாக உள்ளது.

SHARE