பிரமாண்ட சண்டைக்காட்சி- விஜய் அதிரடி

500

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன்ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மழையில் கூட நிற்காமல் நடந்து வருகிறது. சமீபத்தில் எமி ஜாக்ஸன் இடம்பெறும் காட்சிகள் எடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அடுத்து ஒரு பிரமாண்ட பஸ் சண்டைக்காட்சி ஒன்று எடுக்கப்படவுள்ளது. இந்த சண்டைக்காட்சியை திலீப் சுப்புராயன்வடிவமைக்கவுள்ளார்.

SHARE