தமிழ் சினிமாவில் எத்தனை ஹீரோக்கள் வந்து சென்றாலும் ஒரு சிலர் மட்டுமே மனதில் நிற்பார்கள். அந்த வகையில் மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்தவர் கேப்டன் விஜயகாந்த்.
இவர் அரசியலுக்கு சென்ற பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார், பிறகு இவருடைய மகன் சண்முகபாண்டியன் சகாப்தம் படத்தின் மூலம் களத்தில் குதித்தார்.
ஆனால், அந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றிய பெறாத நிலையில் தன் மகனுடன் இணைந்து கேப்டன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குனர் அருண்(அறிமுகம்). ஆனால், டெக்னிஷியன் அனைவரும் முன்னணியில் இருப்பவர்கள் தானாம்.
இப்படத்திற்கு இசை ஹிப்ஹாப் தமிழ