வேதாளம் அஜித் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளிவந்தது. இப்படம் கமர்ஷியல் மசாலா படத்தை விரும்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதுமட்டுமின்றி வெளிநாடுகளிலும் அஜித் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஓப்பனிங் கிடைத்து வசூல் சாதனை படைத்துள்ளது.
தற்போது மலேசியாவில் 2,181,561USD வசூல் செய்து ஐ படத்தின் 2,057,173USD வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது. முதல் இரண்டு இடத்தில் சூப்பர் ஸ்டாரின் எந்திரன், சிவாஜியே தொடர்கிறது