பிரபல நடிகரின் படத்தில் அனிருத்தை ஓரங்கட்டிய ஹாரிஸ்

465

கடந்த சில வருடங்களில் என்னை அறிந்தால் மட்டுமே ஹாரிஸ்ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. ஏனெனில் ஹாரிஸின் பேவரட் இயக்குனர்கள் கூட அனிருத் பக்கம் விழுந்து விட்டனர்.

இந்நிலையில் அனிருத் கமிட் ஆன ஒரு படத்தில் அவருக்கு பதிலாக தற்போது ஹாரிஸ் கமிட் ஆகியுள்ளார்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்நயன்தாரா நடிக்கும் புதிய படம் ஒன்றி அனிருத் தான் இசையமைப்பதாக இருந்தது. சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படத்தில் அனிருத் வெளியேறி ஹாரிஸ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுவுள்ளாராம்.

SHARE