ஆர்யா-அனுஷ்கா முத்தகாட்சியால் வந்த சிக்கல்

535

 

ஆர்யா, அனுஷ்கா சேர்ந்து நடித்துள்ள ‘இஞ்சி இடுப்பழகி‘ இந்த வெள்ளிகிழமை ரிலீஸ் ஆகவுள்ளது. அனுஷ்கா குண்டு பெண்ணாக நடிப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

தெலுங்கில் Size Zero என்ற பெயரில் வெளியாகும் இந்த படம் U/Aசான்றிதழ் பெற்றிருந்தது. படத்தில் ஆர்யா-அனுஷ்கா நெருக்கமாக ஒரு முத்தகாட்சியில் நடிதிருப்பதே அதற்கு காரணம் என கூறப்பட்டது.

ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு அந்த காட்சியை பார்க்கும் பாக்கியம் இல்லை போல.

வரிசலுகை பெறுவதற்கு U சான்றிதழ் அவசியம் என்பதால் தமிழில் மட்டும் அந்த காட்சியை நீக்கிவிட்டனர்.இந்த செய்தி தமிழ் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்60 படத்தில் இணைந்த பிரபல நடிகர் – சுவாரசிய தகவல்

SHARE