301

 

CUpwH63XAAAS9nsவிஜய், அஜித் படம் என்றால் அது சினிமா ரசிகர்களுக்கு பெரிய விருந்து தான். அவர்களின் படங்கள் வெளிவருவதற்குமுன்னரே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.

இப்போது விஜய்யின் 59வது படத்தின் தலைப்பு என்னவென்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. முதலில் இதற்கு மூன்று முகம், காக்கி, தாறுமாறு, வெற்றி என்றெல்லாம் சொல்லி வந்தார்கள்.

ஆனால் தற்போது இதற்கு தெறி என பெயரிட்டுள்ளதாகஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

SHARE