பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்கள் அடுத்த மாதம் முதல்

301
பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களை அடுத்த மாதம் 3ஆம் அல்லது 4ஆம் திகதிகளில் மாணவர்களுக்கு வழங்குமாறு கல்வி அமைச்சர் அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு பணித்துள்ளார்.

2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் படி இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த ஜனவரி முதல் புதிய கல்வி முறையும் அமுல் படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE