விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் 4 கதாநாயகிகள்

288

is

 

நானும் ரவுடி தான் ஹிட்டிற்கு பிறகு விஜய் சேதுபதி மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. ஆனால், அவர் வழக்கம் போல் எளிமையாக தன் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் அடுத்து சீனு ராமசாமி இயக்கும், தர்மதுரை என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் 4 கதாநாயகிகள் நடிக்கவுள்ளார்களாம், இதில் யார் இவருக்கு ஹீரோயின், மற்றவர்கள் யார்? என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படுமாம்.

SHARE