பாகுபலி படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. 2 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்தது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இப்படம் அடுத்த வருடம் வரும் என கூறப்படுகின்றது.
பாகுபலி-2 ரிலிஸ் ஆகும் மாதத்தில் தான் அமீர் கானின் டங்கல்படமும் ரிலிஸாக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அந்த வகையில் அமீர் கானின் சினிமா மார்க்கெட் வைத்து பார்க்கையில் பாகுபலி-2 வசூல் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால், பாகுபலி-2 படம் இன்னும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.