வவுனியா மகாறம்பக்குளம் ஸ்ரீராமபுரம் திருஞனசம்பந்தர் வித்தியாலய
ஒய்வு பெற்ர அதிபர் திரு. சு.கருணாநிதி அவர்களின் சேவை நலன்
பாராட்டுவிழா
இவ்பாராட்டு விழவானது 05.12.2015ம் திகதி நடைபெற்ர இன் நிகழ்வில்
பிரதம விருந்தினராக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்
ந.சிவசக்திஆனந்தன் வன்னிமாவட்டம் மற்றும் சிறப்புவிருந்தினர்களான
கெளரவ வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம்.தியாகராசா
கி.உதயகுமார் உதவிக்கல்விப்பணிப்பளர் வவுனியா தெற்கு வலயம் கெளரவ
விருந்தினராக இ.விசாலிங்கம் முன்னாள் மாகாணக்கல்விப்பணிப்பளர்
வடக்கு கிழக்கு மாகாணம் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள்
ஆசிரியர்கள் பெற்றேர்கள் மாணவர்கள் எனக் கலந்துகொண்டு ஒய்வுபெற்ற
அதிபருக்கன கெளரவத்தை வழங்குவதையும் தரம்5ம் ஆண்டுப்
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ரமாணவர்களுக்கான கெளரவத்தை
வழங்குவதையும் காணலாம்