முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் சிவகார்த்திகேயன்

334

சிவகார்த்திகேயன் வளர்ச்சி ஜெட் வேகத்தில் தான் உள்ளது. இவர் நடிப்பில் ரஜினி முருகன் எப்போது வரும் என்று தெரியாமல் இருக்க தற்போது விடை கிடைத்துள்ளது.

இப்படம் வரும் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. அன்றைய தினம் விஷால் நடித்த கதகளி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், திருவிழா என்றாலே முன்னணி நடிகர்கள் படம் தான் வரும், இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது அந்த இடத்திற்கு வந்து விட்டார்.

SHARE