கொழும்பின் புறநகர் கந்தானை கப்புவத்த பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகினர்.
புகையிரத கடவையை கடக்க முயன்ற கார் ஒன்று புகையிரத்துடன் மோதிய போதே விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது காரில் பயணித்த இருவர் கொல்லப்பட்டனர்.