நமாலுக்கு யசாரா அனுப்பிய எஸ்.எம்.எஸ், ஆட்டம் கண்ட மகிந்த புதல்வர்கள்.

326

சி.எஸ் என் தொலைக்காட்சியின் முன் நாள் உரிமையாளர் ,யோசித ராஜபக்ஷவின் காதலியான யசாரா நமால் ராஜபக்ஷவுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியுள்ளதாக விடையம் அறிந்த வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

அதில் எனக்கு தெரிந்த அனைத்தையும் நான் விசாரணை ஆணைக்குழுவில் சொல்லிவிட்டேன். இன்னும் 10 அல்லது 15 நாட்களில் அவர்கள் உங்களை தேடி வருவார்கள். கவனமாக இருக்கவும் என்று எழுதியுள்ளார். இதனால் நமால் ராஜபக்ஷ மற்றும் யோசித ராஜபக்ஷ ஆகியோர் பெரும் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

பாவிக்கும் வரை பாவித்துவிட்டு யசாராவை யோசித ராஜபக்ஷ தூக்கி எறிந்துவிட்டார். இதனால் அவர் கடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் அப்பூரூவராக மாறி அரசு பக்கம் சாயவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ராஜபக்ஷவின் புதல்வர்கள் பெரும் சிக்கலில் சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE