வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் .தியாகராசா அவர்கள் வவுனியா கோமரசங்குளம் கல்வாரி கிறிஸ்தவ ஆலயத்திற்கு நிதி உதவி 50000 வழங்கிவைக்கப்பட்டது

377

 

12.12.2015 அன்று வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம்

.தியாகராசா அவர்கள் வவுனியா கோமரசங்குளம் கல்வாரி கிறிஸ்தவ

ஆலயத்திற்கு  நிதி    உதவி 50000 வழங்கிவைக்கப்பட்டது

296d48ce-639b-4201-848b-5980a57ce4d7

வடமாகாணசபை உறுப்பினரான திரு மயில்வாகனம். .தியாகராசா

அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து

வவுனியா கோமரசங்குளம் கல்வாரி கிறிஸ்தவ ஆலயத்திற்கு கட்டிட

புனருத்தாபனத்திற்கான காசோலையை ஆலய நிர்வாகத் தலைவர்

அவர்க்ளிடம் வடமாகாணசபை உறுப்பினரான திரு மயில்வாகனம்.

.தியாகராசா அவர்கள் வளங்கி வைப்பதையும் காணலாம்

SHARE