வசூலை வாரிகுவித்த ஈட்டி- அதர்வாவின் திரைப்பயணத்தில் இது தான் அதிகம்

392

கடந்த வாரம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ஈட்டி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இப்படத்தில் அதர்வா ஓட்டப்பந்தய வீரராக நடித்துள்ளார். அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படம் வெளிவந்த 4 நாட்களில் ரூ 5 கோடி வரை வசூல் செய்துள்ளது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.(தமிழகத்தில் மட்டும்) இதுவரை வந்த அதர்வா படங்களில் இவை தான் அதிக வசூல் என கூறப்படுகின்றது.

SHARE