ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் விஜய்- இயக்குனர் இவர் தான்

506

சூப்பர் ஸ்டார் படத்தை ரீமேக் செய்வது என்றால் சாதாரண விஷயம் இல்லை. இந்நிலையில் ரஜினி படத்தை ரீமேக் செய்து வெற்றி பெற்றது அஜித் மட்டுமே.

தற்போது விஜய்க்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளது. ரஜினியின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் மன்னன்.

இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் ரீமேக் செய்வதாக உள்ளாராம், இதில் விஜய் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

SHARE