விஜய் படம் குறித்து வந்த அதிர்ச்சி தகவல்- ரசிகர்கள் வருத்தம்

544

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து பரதன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மன்னன் படத்தின் ரீமேக்கில் விஜய் நடிக்கவுள்ளதாக நேற்று கூறப்பட்டது.

இதை தொடர்ந்து மன்னன் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் பிரபுஇதுக்குறித்து கூறுகையில் ‘அப்படி ஏதும் எண்ணம் இல்லை, படம் ரீமேக்காவதாக இருந்தால் நாங்களே தெரிவிக்கின்றோம்’ என கூறியுள்ளார். இச்செய்தி கண்டிப்பாக ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை தான் ஏற்படுத்தியிருக்கும்

SHARE