சந்தானம் தற்போது காமெடியன் என்பதை மறந்து முழுநீள ஹீரோவாகி விட்டார். இந்நிலையில் இவர் மணிரத்னத்தின் உதவி இயக்குனர்ஆனந்த் பால்கி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் தான் இசையமைக்கிறார் என கூறப்படுகின்றது.
சந்தோஷ் நாரயணன் தற்போது சூப்பர் ஸ்டார் நடிக்கும் கபாலி படத்திற்கும், விஜய்-பரதன் இணையும் படத்திற்கு இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.