இளைய தளபதி விஜய் நடிப்பில் புலி திரைப்படம் ஒரு சில மாதங்களுக்கு முன் வந்தது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி அமையவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு இந்திய அளவில் கூகுள் தேடலில் அதிக தேடிய படங்களில் புலி படம் 7வது இடத்தை பிடித்துள்ளது.
விக்ரமின் ஐ படம் 5வது இடத்தையும் பிரமாண்ட திரைப்படமானபாகுபலி முதல் இடத்தை பிடித்துள்ளது