சிம்புவின் பீப் சாங்கிற்கு பதிலடி கொடுத்த மலேசியா பெண்

480

சிம்புவின் பீப் சாங் தான் தற்போது தலைப்பு செய்தியே. பெண்களை மிகவும் இழிவுப்படுத்திவிட்டார் என தமிழகத்தில் உள்ள மாதர் சங்கங்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிம்பு எந்த வழக்காக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திக்க தயார் என கூறிவிட்டார்.

தற்போது மலேசியாவை சேர்ந்த பெண், சிம்பு பீப் சாங்கிற்கு பதிலடிகொடுக்கும் வகையில் ஒரு பாடலை பாடியுள்ளார். இதோ உங்களுக்காக..

 

SHARE