தனுஷ்-அனிருத் கூட்டணி உடைகிறதா- அதிரடி முடிவு

454

தனுஷ் படங்களுக்கு தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுப்பவர்அனிருத். இந்நிலையில் அனிருத் தற்போது விஜய், அஜித் படங்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு உயர்ந்து விட்டார்.

ஆனால், சமீபத்திய பீப் பாடல் சர்ச்சை அனிருத்தை மிகவும் சோதித்துள்ளது. தனுஷுற்கு என ஒரு நல்ல பெயர் தமிழ் சினிமாவில் இருக்கிறது.

இதனால், தனுஷ் மீண்டும் அனிருத்துடன் இணைந்தால், தன் பெயருக்கு கலங்கம் வந்துவிடுமோ என்று அஞ்சி, அவருடன் சில காலம் இணைந்து பணியாற்ற வேண்டாம் என முடிவெடுத்ததாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.

SHARE