கடந்த வெள்ளிக்கிழமை தனுஷின் தங்கமகன் படத்தோடு, ஹிந்தி படங்களான தில்வாலே, பஜிராவ் மஸ்தானி போன்ற படங்களும் வெளியாகி இருந்தன.
தங்கமகன், பஜிராவ் மஸ்தானி படங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படங்களுக்கானசென்னை பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகியுள்ளது.
தங்கமகன் ரூ. 6 கோடியும், மஜிராவ் மஸ்தானி ரூ. 13 கோடியும், தில்வாலே ரூ. 20 கோடியும் வசூல் செய்துள்ளது.