சிங்கம்-3 சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் பாலிவுட் நடிகர்

352

 

 

சிங்கம், சிங்கம்-2 ஹிட் வரிசையை தொடர்ந்து தற்போது சிங்கம்-3 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இப்படத்திற்கு ஹாரிஸ் இசையமைக்க அனுஷ்கா, ஸ்ருதி ஆகியோர் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவுள்ளாராம்.

அவர் வேறு யாரும்சிங்கம்-3 சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் பாலிவுட் நடிகர் - Cineulagam இல்லை, நரசிம்மா படத்தில் வில்லனாக நடித்த சரத் செக்சேனா தானாம்.

SHARE