பாகுபலி கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இத்தனை கோடி செலவானதா?

322

 

 

இந்திய சினிமாவில் 2015ல் அனைவரின் எதிர்ப்பார்ப்பை தூண்டிய படம் பாகுபலி. இந்த படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அண்மையில் IIT மாணவர்களுடன் கலைந்துரையாடியுள்ளார் ராஜமௌலி. அப்போது, பாகுபலி VFX காட்சிகளுக்கு மட்டும் ரூ. 22 கோடி செலவிட்டதாக கூறியுள்ளார்.

அதோடு அவதார், லைப் ஆப் பை போன்ற படங்களுடன் பாகுபலியை ஒப்பிடமுடியாது, அப்படங்கள் பெரிய பட்ஜெட்டில் உருவானவை.

ஆனால் சின்ன பட்ஜெட் வைத்து இதுபோன்ற VFX காட்சிகள் அமைத்தது சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ளார்.

SHARE