பாலிவுட் நடிகையை தமிழுக்கு கொண்டு வருகிறார் முருகதாஸ்

320

 

இந்திய சினிமாவின் அனைத்து மாஸ் ஹீரோக்களும் நடிக்க விரும்புவது முருகதாஸ் இயக்கத்தில் தான். அந்த வகையில் இந்த அதிர்ஷடம் அடுத்து மகேஷ் பாபுவிற்கு அடித்துள்ளது.

ஆம், மகேஷ் பாபு தான் அடுத்து முருகதாஸ் படத்தின் ஹீரோ. இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்ருதிஹாசன் தான் கமிட் ஆகியிருந்தார். சமீபத்தில் வந்த தகவலின்படி ஆஷிக்-2 படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்த ஷரதா கபூரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

SHARE