போதையில் வாகனம் செலுத்தினால் கைது! அதிரடி நடவடிக்கை

317

 

மதுபோதையில் வாகனம் செலுத்துகின்றவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது.

ண்டிகைக்காலத்தில் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்காகவும், எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கவே  இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரையில் இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

SHARE