ரஞ்சித் இயக்கும் கபாலி படத்தின் எதிர்ப்பார்ப்பு மக்களிடையே அதிகமாகிக்கொண்டு வருகிறது.
படத்திற்கான படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. தெலுங்கில் படம் மஹாதேவ் என்ற பெயரிலும் வெளியாக இருக்கிறது.
இப்படத்திற்கான படப்பிடிப்பு ஜனவரியில் முடிந்துவிடும் என்றும் கூறப்படும் என்றும் படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழாமலேசியாவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மலேசியாவில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதால் அங்கேயே நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.