வரலாறு முக்கியம் ஐயா சம்பந்தன் அவர்களே

409

 

 

 

தமிழ் மக்கள் பேரவையில் இருக்கும் முக்கிய தலைவர்களில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் அனைவரும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என திரு சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

TNA-Sampanthan-Betrayer

ஐயா சம்பந்தன் அவர்களே .. நீங்கள் இதை கூறுவதற்கு முன்னர் உங்கள் கடந்த காலத்தை கொஞ்சம் திரும்பி பார்ப்பது சிறப்பு என கருதுகிறேன்.

1989,1994, 2000 ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் நீங்கள் போட்டியிட்டு தொடர்ச்சியாக படுதோல்வி அடைந்தவர் என்பதை மறந்து விட்டீர்களா?

2001 இற்கு பின்னர் விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதம் பெற்ற பின்னரே நீங்கள் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி கண்டீர்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். நன்றி.

SHARE