இந்த வருடம் முடிய இன்னும் 2 நாளே மீதம் உள்ளது. இந்நிலையில் பலரும் தமிழ் சினிமா இந்த வருடம் எப்படி என்பதை அலசி ஆராயத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்று இந்த வருடம் தங்கள் திரையரங்கில் அதிகம் வசூல் செய்த படங்களின் டாப் 10 லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. இதோ உங்களுக்காக…
- 1.வேதாளம், பாகுபலி
- 2. காஞ்சனா-2
- 3. ஐ
- 4. ரோமியோ ஜுலியட்
- 5. நானும் ரவுடி தான்
- 6. கொம்பன்
- 7. புலி
- 8. என்னை அறிந்தால்
- 9. மாரி
- 10. காக்கி சட்டை