பாலா இயக்கத்தில் இந்த பொங்கலுக்கு தாரை தப்பட்டை படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படம் நேற்று சென்ஸார் சென்று ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. சில இடங்களை கட் செய்தால் யு சான்றிதழ் தருகிறோம் என கூறியும், பாலா மறுத்து விட்டாராம்.
அப்படியிருந்தும் படத்தில் 18 இடங்களில் கத்திரி விழுந்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.