சரத்குமார் நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலில் தோல்வியை தழுவினார். இதை தொடர்ந்து இவர் சத்யம் சினிமாஸ் ஒப்பதந்தத்தை ரத்து செய்ததாக கூறினார்.
ஆனால், இன்று வரை அதற்கான ஆதாரம் தங்கள் கைய்களுக்கு கிடைக்கவில்லை என, சமீபத்தில் கூடிய நடிகர் சங்க குழுவில் நாசர், விஷால் ஆகியோர் கூறியுள்ளனர்.
மேலும், இதுக்குறித்து உடனே பதில் அளிக்க வேண்டும் அல்லது அந்த ஒப்பந்த ரத்து பத்திரத்தை ஒப்படைக்க வேண்டும், இல்லையெனில் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.