சிம்புவிற்கு நாம் உதவ வேண்டும்- ரகுமான் அதிரடி

296

 

தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவிற்கு எடுத்து சென்றவர் ரகுமான். இவர் தற்போது அச்சம் என்பது மடமையடா, 24 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் நேசிம்புவிற்கு நாம் உதவ வேண்டும்- ரகுமான் அதிரடி - Cineulagamற்று அச்சம் என்பது மடமையடா படத்தின் டீசர் வெளிவந்தது. இவை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

மேலும், நேற்று டீசரை வெளியிடலாம் என முடிவு செய்தது ரகுமான்தானாம், நம் துறையை சார்ந்த ஒரு இளம் கலைஞருக்கு பிரச்சனை, பீப் சாங்கால் மிகவும் வேதனையில் இருக்கும் சிம்புவிற்கு, இந்த நேரத்தில் டீசர் வந்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

இதனால், இந்த நேரம் தான் டீசர் வெளியிட சரியான நேரம் என அவர் கூறியதால் தான் டீசர் நேற்று மிக வேகமாக ரெடியாகியதாம்.

SHARE