கடன் சுமையில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

284

 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பாரியளவு கடன் சுமையில் திண்டாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய வருமான வரித் திணைக்களத்திற்கு 315 மில்லியன் ரூபாவும், தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவிற்கு 13 மில்லியனும் கடன் செலுத்த வேண்டியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே கொடுப்பனவுகளை செலுத்தாத காரணத்தினால் இவ்வாறு கடன் சுமை ஏற்பட்டுள்ளது.

SHARE