இங்கிலாந்துக்கு தனிப்பட்ட விஜயத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் இலங்கைக்கு வந்தார்

295

 

இங்கிலாந்துக்கு தனிப்பட்ட விஜயத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டை வந்தடைந்தார்.

கடந்த 10 நாட்களாக பிரித்தானியாவிற்கு தனிப்பட்ட விஜயமாக சென்றிருந்த பிரதமர், இன்று முற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளார்.

ஸ்ரீலங்கா ஏயார் லயின் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திலேயே அவர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளார்.

SHARE