யார் என்ன சொன்னாலும் கவலையில்லை- சிவகார்த்திகேயன்

474

 

சிவகார்த்திகேயன் வளர்ச்சி பலருக்கு சந்தோஷம் என்றாலும், சிலருக்கு கஷ்டத்தை கொடுக்கும் போல. சமீபத்தில் ரஜினி முருகன் கண்டிப்பாக பொங்கலுக்கு வரும் என கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று சமூக வலைத்தளங்களில் மீண்டும் படம் தள்ளிப்போகின்றது என யாரோ யார் என்ன சொன்னாலும் கவலையில்லை- சிவகார்த்திகேயன் - Cineulagamகிளப்பிவிட்டுள்ளனர். ஆனால், சிவகார்த்திகேயன் இதை பற்றியெல்லாம் கவலையேபடவில்லை.

பேசுபவர்கள் பேசிட்டு போகட்டும், சொன்ன தேதியில் வருவோம் என மீண்டும் இன்று படத்தின் விளம்பரத்தில் பொங்கல் வெளியீடு என கொடுத்துள்ளனர்.

SHARE