பொங்கல் ரிலிஸ் எந்த படம் எத்தனை தியேட்டர்களை பிடித்துள்ளது- முழு விவரம்

290

  கடந்த 5 வருடங்களில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் 4 பெரிய படங்கள் பொங்கலுக்கு மோதவுள்ளது. ரஜினி முருகன், கெத்து, தாரை தப்பட்டை, கதகளி ஆகிய படங்கள் களம் காணவிருக்கின்றது.

தற்போது பிரச்சனையே எந்த படம் எத்தனை திரையரங்கு என்பது தான். அனைவரும் போட்டிப்போட்டு கொண்டு திரையரங்கை பிடித்து வருகின்றனர்.

இதில் ரஜினி முருகனுக்கு 250+ திரையரங்குகள் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து கெத்து 230+, தாரை தப்பட்டை 200+, கதகளி 180+திரையரங்குகளை பிடித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதில் எந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்கிறதோ அதற்கு ஏற்றார் போல் ரிலிஸிற்கு பிறகு திரையரங்கு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

SHARE