விஜய்யால் ஹிட் அடித்த பிரபல நடிகரின் ட்ரைலர்

455

 இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் கேரளாவில் விஜய்க்கு தமிழகத்தை போலவே ரசிகர்கள் அதிகம்.

அங்கு இவர் படம் வருகிறது என்றால் கேரளா நடிகர்கள் படங்களே தள்ளிப்போகுமாம். சமீபத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளிவந்த பாவட ட்ரைலர் செம்ம ஹிட் அடித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இப்படத்தில் பிருத்விராஜ் இளைய தளபதி விஜய் ரசிகராக நடித்தது தான், இதனால், தமிழகத்திலும் பலரும் இந்த ட்ரைலரை விரும்பி பார்த்துள்ளனர்.

SHARE