ஒட்டுசுட்டான் பண்டார வன்னியன் கிராமத்தில் வெள்ளப்பெருக்கினால் 38 குடும்பங்கள்இடம் பெயர்ந்த நிலையிலும் 68 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் பொது இடங்களில் தங்கவிடப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதிகேதீஸ்வரன் அவர்;கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ந.கலைச்செல்வன்.
முல்லைத்தீவு.