ஏழு மாத சிசுவின் உயிர்குடித்த சார்ஜர்

306
ஏழு மாத சிசு ஒன்று மின்வழங்கியோடு (பிளக்) இணைக்கப்பட்டிருந்த தொலைபேசி சார்ஜரின் வயரை வாயில் வைத்தமையால் பரிதாபகரமாக பலியான சம்பவம் திவுலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் திவுலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று பிற்பகல் வேளையில் நடந்துள்ளது

மின்வழங்கியோடு (பிளக்) இணைக்கப்பட்டிருந்த தொலைபேசி சார்ஜரின் வயரை வாயில் தவறுதலாக வைத்தமையால் சிசுக்கு மின்சாரம் தாக்கியுள்ளது. சிசுவின் வாயிலிருந்து வயரை எடுத்துவிட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பயனளிக்காமல் சிசு மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Dead

SHARE