ஒரே நாயகனுடன் அடுத்தடுத்து இணையும் நயன்தாரா

320

 

அரிமா நம்பி புகழ் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுடன்முதன்முறையாக நயன்தாரா இணைந்து நடிக்க இருப்பதாக கூறியிருந்தோம். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது.

தற்போது ஒரே நாயகனுடன் அடுத்தடுத்து இணையும் நயன்தாரா - Cineulagamவிக்ரமுடன் அடுத்த ஒரு பாடலில் நயன்தாராஇணைந்திருக்கிறார். அதுதான் விக்ரம் இயக்கும் Spirit Of Chennai என்ற பாடல். இப்பாடலுக்கு படப்பிடிப்பில் இன்று நயன்தாரா நடித்து வருகிறார்.

இப்பாடலில் ஏற்கெனவே சூர்யா, ஜெயம் ரவி, பிரபாஸ், புனித் ராஜ்குமார், விஜய் சேதுபதி, ராணா டக்குபதி, பாபி சிம்ஹா, ஹன்சிகா என பலர் நடித்துள்ளனர்.

மேலும் இப்பாடலில் அஜித், விஜய் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

 

SHARE