அமெரிக்காவின் பிரபல ஆங்கில நாளேடான நியூயார்க் டைம்ஸ் இந்த வருடம் உலகில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் இலங்கை சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் கிழக்கு மாகாணம் தான் . இது 41வது இடத்தை பெற்றுள்ளது .
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட 52 இடங்களின் பட்டியல்