2.0 படம் பற்றி முதன்முறையாக கூறிய அக்ஷய் குமார்

315

 

ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் ரஜினுக்கு வில்லனாக பாலிவுட் நாயகன் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். அண்மையில் அவரிடம்ரஜினியுடன் நடிப்பது பற்றி கேட்டனர், அதற்கு அவர் ரஜினி மிகவும் அருமையாக நடிகர், அதோடு நல்ல மனிதர் என்றார்.enthiran2_003

2.0 படத்தை பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்கு, படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்த பிறகு நான் படத்தை பற்றி பேசுகிறேன், என்னை இப்படத்தில் இருந்து நீக்க நினைக்கிறீர்களா என்று ஜாலியாக பேசியுள்ளார்.

350 கோடி பட்ஜெட்டில் லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில்எமி ஜாக்சன் நாயகியாக நடிக்க, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்

SHARE