என் படத்தை விட வரலட்சுமி படத்திற்கு தான் முதலுரிமை- விஷால்

308

 

இந்த பொங்கலுக்கு பல படங்கள் களத்தில் இறங்குகிறது. ரஜினி முருகன், கெத்து, தாரை தப்பட்டை, கதகளி என 4 படங்கள் திரைக்கு வரவுள்ளது அனைவரும் அறிந்தஎன் படத்தை விட வரலட்சுமி படத்திற்கு தான் முதலுரிமை- விஷால் - Cineulagamதே.

இதில் வரலட்சுமி மற்றும் உதயநிதி ஸ்டாலினும் விஷாலின்நெருங்கிய நண்பர்கள் என்பது எல்லோருக்கும்
தெரியும்.

விஷாலிடம் இதுக்குறித்து கேட்ட போது ‘இந்த முறை நான் தாரை தப்பட்டை படத்தை தான் எதிர்ப்பார்க்கிறேன், இதில் வர லட்சுமி மிகவும் கஷடப்பட்டு நடித்துள்ளார், முதலில் என் படத்தை விட அவர் படத்தை தான் பார்ப்பேன்’ என கூறியுள்ளார்.

SHARE