வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது வருடாந்த பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து 2015 ஆம் ஆண்டு மன்னார் ஆயர் இல்ல உள்ளக வீதி புனரமைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டு, அந்த வேலைத் திட்டம் நிறைவடைந்த நிலையில் அத்திட்டத்துக்கான ரூபாய் 3,00,000/- காசோலையினை 13-01-2016 புதன் காலை மன்னார் மாவட்டத்தில் உள்ள உப அலுவலகத்தில் வைத்து திட்டத்தை நடைமுறைப்படுத்திய மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு வழங்கிவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்.