சரத்குமார் மீது போலிஸில் புகார்- நாசர் அதிரடி

286

 

கடந்த வருடம் நடந்த நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தோல்வியுற்றுநாசர் வெற்றி பெற்ற கதை அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து சங்க கணக்கு வழக்குகசரத்குமார் மீது போலிஸில் புகார்- நாசர் அதிரடி - Cineulagamளை 3 மாதத்தில் ஒப்படைக்கிறேன் என சரத்குமார் தரப்பு கூறியது.

ஆனால், இன்று
வரை எங்களிடம் எந்த கணக்கு வழக்குகளும் வந்து சேர வில்லை என நாசர் கூறியுள்ளார்.

மேலும், இன்றுடன் அந்த அவகாசம் முடிவதால் விரைவில் சரத்குமார் மீது குற்றப்பிரிவு போலிஸாரிடம் புகார் அளிக்கப்படும் என நாசர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

SHARE