காணாமல் போன உறவுகளுக்கு நிரந்தரமான தீர்வுகள் கிடைக்கவேண்டும் என்பதனை வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
321
இன்று 21.01.2016 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் காணாமல் போன உறவுகளுக்கு நிரந்தரமான தீர்வுகள் கிடைக்கவேண்டும் என்பதனை வலியுறுத்தி காணாமல்போன தமிழ் மக்களின் உறவினர்கள் கிளிநொச்சி கூட்டுறவுச் சங்கத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை…