கிளிநொச்சியில் கஞ்சா பொதியுடன் இளைஞர் கைது

281
பல லட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப் பொதியுடன் இளைஞன் ஒருவர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த நபரை, கைது செய்ய முற்பட்டபோது அவர் தப்பிச் சென்றுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ள குறித்த சந்தேக நபரை கிளிநொச்சிப் பகுதியில் வைத்து பொலிஸார் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.

crime-arrest

SHARE