அஜித் தனக்கு யாரையும் பிடித்துவிட்டால் அவர்களுக்கு தானாக முன் வந்து உதவுவார். அந்த வகையில் வேதாளம் படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசையும் ஒரு காரணம்.
இந்நிலையில் சிவா அடுத்து அஜித்துடன் இணையும் படத்தில் பலரும் அனிருத் வேண்டாம் என்று கூறினார்களாம். ஏனெனில் பீப் பாடல்சர்ச்சையால் அவருடைய பெயர் கெட்டுவிட்டது, அவரை கமிட் செய்தால் பிரச்சனை வரும் என கூறினார்களாம்.
ஆனால், அஜித் எ
ந்த பிரச்சனை வந்தாலும் அவர் தான் இந்த படத்திற்கு இசை என்று கூறிவிட்டாராம். பிறகு என்ன இதன் மூலம் தல குட்புக்கில்அனிருத் இடம்பிடித்து விட்டார் என்பது உறுதியாகிவிட்டது.