விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞானசார தேரர் நேற்று இரவும் முதல் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று பகல் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீதிமன்றத்தினை அவமதித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஞான சார தேரர் நேற்றைய தினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
நேற்றைய தினம் ஹோமாகம காவற்துறையில் சரணடடைந்த ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து ஞானசார தேரர் தனது குற்றத்தை இவ்வாறு ஒப்புக்கொண்டார்.
காணொளி இங்கே……………